srimathi case

img

மாதர் சங்கத் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் போக்சோ சட்டப்பிரிவை சேர்க்க கோரி போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.